சும்மா நான் இருக்க மாட்டேன்
summaa naan irukka maatten
சும்மா நான் இருக்க மாட்டேன் – நான் கம்முன்னு கிடக்க மாட்டேன் – 2 ஜம்முன்னு உட்கார மாட்டேன் – நான் உம்முன்னு இருக்கவும் மாட்டேன் – 2 – ஏனென்னா இயேசு ராஜா வருக மிக சமீபம் – அதையே எடுத்துச் சொல்ல ஊரு ஊரா அலைவேன்
நாடு நகரம் பட்டி தொட்டியினு பார்க்காம – நானும் நாதன் இயேசு நாமத்தெடுத்துச் சொல்லுவேன் – 2 ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்
வீடு நிலம் சொத்து வரிசைனு பாக்காம – நானும் வீதி வீதியா ஓடி சத்யம் சொல்லுவேன் – 2 ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்
பட்டம் படிப்பு பதவி பெரிசா பாக்காம – நானும் தியாகமாக ஊழியம் செய்யுவேன் – 2 ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C Am Dm F C Am Bb Dm Dm A Dm Dm A C G Dm A Dm A C G Dm A Dm A C G Dm A
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae