ஸ்தோத்திரித்து துதித்திடுவோம்
sthothirithu thudhithiduvom
ஸ்தோத்திரித்து துதித்திடுவோம் மா தூயர் இயேசுவை துதித்திடுவோம் -2
1. துதிகளின் மத்தியில் வாசம்பண்ணுகிற -2 துதி மிகு தேவனை துயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ
2. ஸ்தோத்திரம் துதிக்குப் பாத்திரர் -2 மா தூய தேவனை தூயர் நாம் சேர்ந்துமே -2 - ஸ்தோ
3. தம் ரத்தத்தால் நம் பாவங்கள் போக்கும் -2 பரலோக தேவனே தூயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ
4, மகிமையும் கனமும் ஞானமும் நிறைந்த -2 வல்லமை தேவன் தூயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ
5. தூதர்கள் போற்றிடும் தேவாதி தேவனை -2 துதித்துப் போற்றுவேன் துயர் நாம் சேர்ந்துமே -2 - ஸ்தோ
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj