ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம்
sthothirippom sthothirippom
1. ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம் அன்பின் இயேசு தேவனையே ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம் எந்நாளும் - இயேசுவையே ஸ்தோத்திரிப்போம் எல்லோரும்
2. துதித்திடுவோம் துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே நம் தூய்மையுடன் துதித்திடுவோம் எல்லோரும் - தூயர். துயரென்று துதித்திடுவோம் எந்நாளும்
3. போற்றிடுவோம் போற்றிடுவோம் பொற்பரராம் இயேசுவையே போற்றிடுவோம் புகழ்ந்தவர் எந்நாளும் - பாடி - புகழ்ந்தாரைப் போற்றி பாடுவோம் எல்லோரும்
4. மகத்துவம் நிறைந்த வரை மகிமை நிறைந்தவரே மானிடர் நேசிக்கும் மா நேசரே - நாமும் மகிழ்ந்து புகழ்ந்திடுவோம் எந்நாளும்
5. துதி கனம் மகிமை தேவாதி தேவனுக்கே ஸ்தோத்திரத்தின் செலுத்தி எந்நாளும் - துதிமிகு தேவனை துதித்திடுவோம் எல்லோரும்
6. அல்லேலூயா! ஆமென்! என்று கர்த்தாதி கர்த்தரை ஆனந்தமாக பாடிடுவோம் எல்லோரும் - அன்பின் அன்பதை நினைந்துருகி எந்நாளும்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj