ஸ்தோத்திரம் இயேசுவே
sthothiram yesuvae
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் என் அன்பின் தேவனே -2
1. சர்வத்தையும் படைத்தவரே சர்வத்துக்கும் மேலான தேவனே -2 ஸ்தோத்திரிப்பேன் உம்மையே - என்றும் ஸ்தோத்திரிப்பேன் உம்மையே - 2
2. என் கேடகமும் மகா பெரிய பெலனுமாய் இருக்கிறாரே -2 உம்மை ஸ்தோத்திரிப்பேன் - என்றும் உம்மை ஸ்தோத்திரிப்பேன் -2
3. தேவனே நீர் என் அடைக்கலம் உம் நித்திய புயங்கள் என் ஆதாரம் -2 நான் போகும் இடமெல்லாம் - என்னோடு இருக்கிற என் தேவனே -2
4. என் இரட்சிப்பின் தேவனே உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் -2 உம் இரட்சிப்பு உன்னத - கிரியைகள் உலகம் காணச் செய்வார் -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj