ஸ்தோத்திரம் இயேசு நாதா
sthothiram yesu naadhaa
ஸ்தோத்திரம் இயேசு நாதா - நாதா - நாதா -2
தோத்திரம் துதி உமக்கென்றும் என்றென்றும் -2
1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - தேவா தோத்திரம் உமக்கென்றும் -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்றென்றுமே -2
2. தூயவர் இயேசுவே - தேவா துதிமிகு தேவனே -2 துதியே துதியே துதியே உமக்கென்றும் -2
3. மகிமை நிறைந்தவரே - தேவா, மகத்துவமானவரே -2 துதி கனம் மகிமை நிறைந்த நல்ல தேவனே 2
4. சுத்த ஜீவியமதை - தேவாதம் பக்தருக்களிப்பவரே -2 சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பவரே -2
5. சக்தி இல்லாதோர்க்கு - தேவா சக்தி அளிப்பவரே -2 சக்தியும் பெலமும் புத்தியுமளிப்பவரே -2
6. எல்லாம் மாயையே - உலகில் காண்பதெல்லாம் மாயையே -2 என்றும் மெய்யானவர் இயேசு ஒருவரே -2
7. உம் திருப்பாதங்களை - தேவா இப் பரதேசிகள் பணிய -2 பரம பிதாவே பரிவுடன் இறங்கினீரே -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj