ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு
sthothiram sthothiram yesu
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா ஸ்தோத்திரம் துதி பாத்திரரே பாத்திரமாக கிருபை செய்யும் - ஸ்தோத்திரம்
1. பெலவீனமான பாத்திரம் நான் பயன்படாத பாத்திரம் நான் பெலப்படுத்தும் திடப்படுத்தும் கனமுள்ள பாத்திரமாக்கிடுமே - ஸ்தோத்திரம்
2. குழைந்துபோனதோர் பாத்திரம் நான் குயவன் கரத்திலுள்ள பாத்திரம் நான் உருக்குலைந்து உருவழிந்தேன் திரு சித்தம் போல் என்னை வனைந்திடும் - ஸ்தோத்திரம்
3. மகிமையிழந்த பாத்திரம் நான் வழுவிப்போனதோர் பாத்திரம் நான் - தம் மகிமைக்கென்று தெரிந்து கொண்டீர் கிருபா பாத்திரமாக்கிடுமே - ஸ்தோத்திரம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam