ஸ்தோத்திரம் பண்ண
sthothiram panna
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு -(2) அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன் -(2)
அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு -(2) ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு -(2)
தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு -(2) வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு -(2) நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு -(2)
அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு -(2) இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு -(2) உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு -(2) ஸ்தோத்திரம் அல்லேலூயா -(6) நான் ஆடிபாடுவேன்
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae