ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
sthirigalukkul roobavadhiyae
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே தண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோ கானானின் மானே – என் எஜமானின் தேனே – நி கண் கவரும் புள்ளிமானே
அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த அழகு மணவாட்டியே – உன் உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும் மணவாளன் நான் தானே (2) உன் பற்களின் நடுவே வரும் பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே உன் சொற்களின் கோர்வையால் அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே (2)
சித்திரதையலாடை முத்திரை மோதிரம் அணிந்து வருபவளே உன் நித்திரை மயக்கத்தில் நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே (2) இத்தரை மீதினில் அத்துரை தேவனை பாடி மகிழ்பவளே உன் உத்தம புத்திரத்தில் நேசரின் இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
D
Am
G
D Em
Em
G Am
D
G Am Em
C Am
G Em G D Em
G
D Bm Em
Em
G Am
D
D G Am Em
C Am G Em
G D Em
G D
D Bm EmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae