சோர்வான ஆவியை நீக்கும்
sorvaana aaviyai neekkum
சோர்வான ஆவியை அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் - 2
இயேசுவே - 3 எல்லாம் எனக்கு நீரே
ஊழிய பாதயில் எனக்கு விசுவாசிகளாலே நெருக்கம் ஏன் இந்த ஊழியம் எனக்கு உமக்காகத்தானே ஐயா - 2
காத்திருத்து பெலன் பெறுவேன் கழுகு போல பறப்பேன் காகத்தின் வம்சம் நான் அல்ல சிங்கத்தின் குட்டி நானே - 2
வீடும் வாசலும் இல்லை உற்றார் உறவினர் தொல்லை எங்கே ஓடுவேன் நான் உமது சமூகத்திற்கே - 2
இரவெல்லாம் உறக்கமே இல்லை வியாதியால் மனக்கவலை தாங்குவேர் யாருமே இல்லை நீரே பார்த்துக் கொள்வீர் - 2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)