சோர்ந்ததையா என் உள்ளம்
sorndhadhaiyaa en ullam
சோர்ந்ததையா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம் போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே தடுமாறுதே என் படகு (2) தடுமாறுதே என் படகு (2)
எப்பக்கம் போனாலும் நெருக்கப்படுகின்றோம் (2) ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால் (2)
உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன் கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர் (2
நல்லதொரு போராட்டம் போராட பெலந்தாரும் விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு நடந்திடவே
தத்தளிக்கும் என் படகை தாங்கி நடத்துமைய்யா (2) அக்கரைக்கு செல்லும் வரை கூடவே வாருமைய்யா (2)
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab C Ab Fm Fm Bbm Eb Ab Bbm Eb Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar