சொல்லாகி சுவையாகி
sollaagi suvaiyaagi
சொல்லாகி சுவையாகி ஸ்வரமாகி சுகமாகி நின்றதோர் பொருளே - அப் ஸ்வரமாகி சுமையாகி பிணியான வினை தீர்க்க வந்ததோர் வான்குருவி வழியற்று விழித்தேன் விலங்கொடித்த விடுவித்த வான்பொருளே வாழியவே
நுகத்தடிகளை முறித்தார் - என் தலை நிமிர்ந்து நடக்க பண்ணினார் யாக்கோபின் தேவனே உயர்ந்த அடைக்கலம் ஆனதால் துதித்திடுவேன் - இயேசு நாதரை புகழ்ந்திடுவேன் - நுகத்தடி
1. சிங்கத்தின் வாயை சிறு பையன் கிழித்து சீக்கிரம் சாத்தானை கால்களின் கீழ் மிதித்து சிலுவையிலே சாவின் கூரை முறித்து சரிநிகர் ஆசனம் தந்து என்னை உயர்த்தி - நுகத்தடி
2. தாக்கத்தினால் மனம் சோர்ந்து விடாய்த்திருக்க சத்துரு சூழ்ந்தென்னை நெறுக்கையிலே கழுதையின் தாடை எலும்பை எடுத்து விடுதலை தந்திடுவார் எங்கள் தேவன் - நுகத்தடி
3. மரண இருள் கண் இமைகளின் மேலிருக்க சஞ்சலத்தால் கண்கள் இருளடைந்தாலும் என் தலைமீதவர் தீபங்கள் ஜொலிக்க அருள் ஒளியால் பெருங்காரிருளை கடப்பேன் - நுகத்தடி
4. உலகுமதாயினும் தலை சாய்க்க இடமில்லை நலம்புரிந்த திரிந்தார் நானிலம் மீதினில் நல்லாவி கொண்டு ழைக்க வல்ல உந்தன் சிலுவை அல்லால் வழி இக மீதினில் வேறில்லை - நுகத்தடி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam