சிட்டுக்குருவி உன்னைப்போல
sittukkuruvi unnaippola
சிட்டுக்குருவி உன்னைப்போல பறக்க எனக்கு ஆசை சின்ன குயிலே உன்னை போல பாட எனக்கு ஆசை நீங்கள் பிறக்கும் போதும் பாடி மகிழும் காரணமென்ன உங்கள் நிறைவான சந்தோஷத்தின் ரகசியம் என்ன
பட்டினி பசியும் எது - இயேசு பிழைக்க வைத்திடும் போது கவலை கண்ணீர் ஏது ? கர்த்தர் கூட இருக்கும் போது - சிட்டு
முல்லை மலரே உன்னை போல் சிரிக்க எனக்கு ஆசை லில்லி மலர் போல் மணம் வீச எனக்கு ரொம்ப ஆசை உங்கள் வெள்ளை சிரிப்பின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா - அந்த நறுமணத்தின் இரகசியத்தை புரிந்துகொள்ளலாம்
பாரம் என்பது ஏது - பால பாரம் நீங்க பிறகு துயரம் என்பது ஏது - வேத வசனம் தேற்றிடும்போது - முல்லை
வெள்ளி நிலவே உன்னை போல வெளிச்சம் தந்திட ஆசை - வீண் மீன்கள் போல் வானில் தினம் மின்னி ஒளிர்ந்திட ஆசை - வான் மகிமையோடு நீங்கள் ஜொலிக்கும் காரணம் என்ன உங்கள் மேனியின் வெளிச்சம் இருக்கும் இரகசியம் என்ன
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam