சிட்டுக்குருவி காட்டுக்குருவி
sittukkuruvi kaattukkuruvi
சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டு பாடுது காட்டு குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது -ஏ .... -(2) கன்னிமரி மடியினில் கண்ணின் மணி தவழுது -(2) இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு இதை காண காணான் மேய்ப்பர்களின் கெண்டாட்டம் அங்கிருக்கு -(2)
தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா -(2)
சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன் -(2) நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ -(2) உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் -(2) மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாகட்டும் -(2)
கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது -(2) கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது தங்கத் தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு தங்கத் தொட்டில் தாலாட்டு அங்கமெல்லாம் சீராட்டு -(2) அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு
கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே -(2) முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே -(2) மண்டியிட்டு கைகூப்பி மன்னவனே உன்னை வாழ்த்தி -(2) அண்டி வந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae