சிட்டுக் குருவியின்
sittuk kuruviyin
சிட்டுக் குருவியின் பாட்டை கேட்டு காலையில் கண்விழித்தேன் காட்டு புறாவின் ஓசை கேட்டு கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் கிச்சிலி பழங்கள் என்னை ஆற்ற - அவர் நேசத்தால் சோகமானேன் - சிட்டு
1. இடக் கரம் என் சிரசின் கீழ் - வலி கை என்னை அணைக்கும் - மரு தோன்றி பூங்கொத்து எங்கேதி திராட்சை தோட்டங்களில் முளைக்கும் - நீ பூரண ரூபவதி உன்னில் பழுது ஏதுமில்லை - அந்த கன்மலை வெடிப்பில் தங்கும் புறாவே வா வென்றழைப்பவரே
2. மாரி காலம் சென்றது - மழை பெய்து ஒழிந்தது அத்தி மரம் காய்த்து - திராட்சை செடியும் பூத்தது - நீ பெண்கள் ரூபவதி - என் ப்ரியமே எழுந்துவா - என எந்தன் நேசர் அழைக்கும் சத்தம் என் செவியில் தொனிக்குதே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam