சிறுபிள்ளையைப்போல்
sirubillaiyaippol
சிறுபிள்ளையைப்போல் மாறாவிட்டால் பரலோகத்திலே இடமே இல்லை - 2 ஆயிரம் துதித்தாலும் அதிகநேரம் ஜெபித்தாலும் - 2 இருதயம் மாறாவிட்டால் இருப்பதில் ஒன்றும் இல்லை
உபவாசம் இருந்தாலும் உறங்காமல் ஜெபித்தாலும் - 2 உள்ளத்தில் உண்மையில்லையே பரலோக நன்மை இல்லையே
வெண்ணாடை அணிந்தாலும் வேதத்தை கையில் எடுத்தாலும் - 2 அன்பு உனக்கு இல்லையே.. ஏ உனக்குள் இயேசு இல்லை - 2
ஆவியிலே துதித்தாலும் அன்னியபாஷை பேசினாலும் - 2 மன்னிக்கும் மனம் இல்லையே மன்னிப்பு உனக்கு இல்லையே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)