சிறியவன நீ அற்பமாக
siriyavana nee arpamaaga
சிறியவன நீ அற்பமாக எண்ணாதே...எ... பெரியவன் என்று பெருமையாக பேசாதே பெரியவன் தானே கோலியாத்து முறியடிச்சானே தாவீது - 2 சிறுவன் தாவீது...ஓ...ஓ...ஓ - 2
1. அஞ்சு அப்பம் கூடையிலே ரெண்டு மீனு கொண்டு வந்தானே சின்னபையன் அவன் சின்ன பையன்...ஓ...ஓ - 2 அதைத் தானே இயேசு ஆசீர்வதித்தார் ஆசீர்வதித்து பிறருக்கு கொடுத்தான் - 2 மீதம் எடுக்கவும் வைத்தார்
2. அன்னாளுக்கு பிறந்தான் சாமுவேலு அந்த சாமுவேலும் தேவன் தந்த ஈவு கர்த்தர் தந்த ஈவு...ஓ...ஓ -2 சாமுவேலு கூட சின்னப்பையந்தான் (ஸ்மால்) அவனோடு தானே தேவன் பேசினார் - 2 பெரிய தேவன் பேசினார்....அ...அ...ஆ
பள்ளத்திலே கிடந்தான் யோசேப்பு அவன் சொந்தாமானான் எகிப்து ராஜாவுக்கு பெரிய ராஜாவுக்கு...ஓ...ஓ -2 யோசேப்பு கூட சின்னப்பையந்தான் (ஸ்மால்) அவன் தானே பெரிய அதிபதியானான் - 2 எகிப்து அதிபதியானான்.அ..அஆ
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)