சின்ன சின்ன கண்ணே
sinna sinna kanne
சின்ன சின்ன கண்ணே, கண்ணீர் எதற்கு - கண்ணீர் எதற்கு உன் கண்ணீரெல்லாம் இயேசு துடைத்திடுவார் ஆராரீ ஆராரிரோ அன்பே ஆராரோ ஆராரிரோ கண்ணே ஆராரோ ஆராரிரோ
1. உறங்கிடும் வேளையில் உறக்கமில்லை - நீ உணவுண்ணும் நேரத்தில் உணவு மில்லை பசிதாகமோ பரிதாபம் பரமன் என் இயேசு உந்தன் பசியாற்றுவார் - சின்ன
2. நோய் பிணி வேதனை தாங்களையே உன் மேனியில் காயங்கள் ஆறலையோ குணமாக்குவார் சுகமாக்குவார் அடித்தாலும் இயேசுன்னை அரவணைப்பார் - சின்ன
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam