சின்ன கன்னம் தொட்டு
sinna kannam theாttu
சின்ன கன்னம் தொட்டு சின்ன கைகள் தொட்டு என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே (2) சின்ன சின்ன கரங்கள் அழைக்க இயேசப்பா ஓடி வந்து அணைக்க (2) கைகள் தட்டி தாளமிட்டு பாடு ஒரு பாட்டு ஸ்தோத்திரந்தான் சொல்லி சொல்லி பாடு துதிபாட்டு
1. துள்ளி துள்ளி துதிபாடி ஆடுவேனே தன்னாலே சுத்தி சுத்தி வருவேனே எந் நேசர் பின்னாலே என் பாதங்களும் நோகாமல் இருக்க பொன் கரம் விரித்து துக்கிடுவார் ஆனந்தத்தாலே என்னுள்ளம் நிரம்ப ஆசையாக அவர் பேசிடுவார் எப்போதுமே எனக்கென்றென்றுமே இயேசப்பாவுமே வேணும்
2. இயேசுவோடு கூடிவாழ ஒரு தொல்லை இனி இல்லை மடியிலே கொஞ்சிப்பாட ஒரு எல்லை இனி இல்லை அப்பாவினோட கரங்கள் பிடித்து தப்பாமல் போவேன் எந்நாளுமே சந்தோஷமே இனி சந்தோஷமே எந்நேசரின் மார்பினில் சாய்ந்திடவே அல்லேலூயா துதி அல்லேலூயா அதை எப்போதுமே பாடு
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia