சிங்காரம் சிங்காரம் சிங்காரம்
singaaram singaaram singaaram
சிங்காரம் சிங்காரம் சிங்காரம் சீயோன் சிஙகார நகரமே சொல்லுக்கு அருமை பல்லுக்கு இனிமை நிலையான ஸ்தாபன சிங்காரமே
1. சகல ஜாதியும் சேவிக்குதே சகல இராஜ்ஜியம் துதிக்குதே சகல தேசமும் பாடிடுதே சகல திசையும் திரும்பிடுதே
2. கைவிட படாத நகரமிதே கீர்த்தி நிறைந்த ஸ்தலமிதே புகழ்ந்து பாடிடும் பட்டணமே ஆச்சரியமான அலங்காரமே
3. அணையா விளக்கு எரியுதே வீரிய நடையும் அடையுதே தேவ ஆணை அசையாதே அது நிறைவேறும் நாளும் வருதே
4. நித்தியமான ஸ்தாபனமே தேவஸ்தானம் பேசுதே அங்கே தேவ மக்கள் பெருகுதே பாதகமோ அங்கே பதறுதே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal