சிநேகிதனே சிநேகிதனே
sinegidhanae sinegidhanae
சிநேகிதனே சிநேகிதனே எங்கு வந்தாய் எதற்காக வந்தாய் ஒன்றாக உண்டு ஒன்றாயுறங்கி உன்னோடிருந்த ஒன்றான மெய்தேவ மைந்தனை தேடியோ - சிநேகிதனே
1. அப்பமும் மீனும் தந்தை தினம் போஷித்தார் - வெறும் தண்ணீரை இரசமாக மாற்றி ஆதரித்தார் முடமான உன்னை சுகமா என்றே கரம் கொண்டு தூக்கிய தேவனை தேடியோ - சிநேகி
2. உத்தமனாக உயர்த்திய உன்னதரை - இங்கு முத்தமிட்டு சேர்த்து அனைத்திட வந்தாயோ நித்திய தேவனே கெத்சமனேயில் கட்டிப் பிடித்து கட்டிக் கொடுக்க வோ - சினேகன்
3. மனுகுலம் மீட்க மகிமையிழந்தவரை - கொடும் சிலுவை வரையிலும் தாழ்மை தரித்தார் முப்பது வெள்ளிக் காசு கடுக்காய் மகிபனைத் தள்ளி காட்டிக் கொடுக்க வோ - சிநேகி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam