சிலுவையினடியில்
siluvaiyinadiyil
சிலுவையினடியில் காத்திருக்கின்றேன் இரக்கம் செய்யுமையா - எனக்கு இரக்கம் செய்யுமையா
1.வேதனையால் உள்ளம் தவிக்கிறதே வலியினால் உடலும் துடிக்கிறதே நோயினால் சிறைப்பட்டேன் சிறுமைப்பட்டேன் சிறைக்கதவை திறந்தருளும் - தேவா விடுதலை தந்தருளும்
2.எனக்காக முள்முடி தாங்கினீரே எனக்காக ஆணிகள் ஏற்றீரே என்னால் உம் இதயம் நொறுங்கினதே இயேசுவே இரங்கிடுமே -என்னை கிருபையாய் மன்னித்திடுமே
3.நாவினால் பாவம் செய்யாமலே உதடுகளின் வாசலை காத்தருளும் சோதனை என்னை சூழும்போது ஜெயித்திட கிருபை தாரும் -தேவா உமது பெலன் தாரும்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal