சிலுவையின் சாட்சியே சீயோனின்
siluvaiyin saatsiyae seeyonin
சிலுவையின் சாட்சியே சீயோனின் எக்காளமே இயேசுவின் முன்னனி சேனை வீரரே
1.தாழ்மையின் சின்னம் சிலுவை தானே - அங்கே சிறந்த சிந்தனை உருவாகுதே தளர்ந்த முழங்கால் பெலனடைந்திட அற்புதம் செய்து வரும் ஊழியரே- சிலுவை
2.சாட்சியின் மேன்மை சிலுவை தானே - அங்கே சத்திய திருச்சபை உருவாகுதே தகர்ந்த ஊழியம் உயிரடைந்திட தெய்வீகத் தூது தரும் ஊழியரே - சிலுவை
3.இரட்சிப்பின் ஊற்று சிலுவை தானே - அங்கே எழுப்புதல் ஊழியம் உருவாகுதே ஜனங்கள் இன்னும் மனந்திரும்பிட சத்தியம் சொல்லி வரும் ஊழியரே- சிலுவை
4.வல்லமை வடிவம் சிலுவை தானே - அங்கே வல்லமை ஊழியம் உருவாகுதே வறண்ட வேலலையும் வாழ்வடைந்திட வசனம் சொல்லி வரும் ஊழியரே- சிலுவை
5.வெற்றியின் வேகம் சிலுவை தானே - அங்கே யூதாவின் கெம்பீரம் உருவாகுதே இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தா இயேசுவின் கரங்களின் ஊழியரே - சிலுவை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal