சிலுவையே இயேசுவின்
siluvaiyae yesuvin
சிலுவையே! இயேசுவின் சிலுவையே! சிலுவையே! நீதான் எனக்கு தஞ்சமே
1.கொடுமை வேதனை தாங்கிடும் சிலுவை கண்ணீரைத் துடைக்கும் சிலுவை நீயே தேடும் மாந்தர் கண்டிடும் சிலுவை நிறைவான வாழ்வை தந்திடுவாய்- சிலுவையே
2.மாளும் உலகை மீட்கும் சின்னம் எழும்பும் சோதனை எரித்திடும் பீடம் வாழும் வழிக்கு அழைத்திடும் வாசல் ஆறுதல் அளிக்கும் இல்லம் நீ - சிலுவையே
3.நெஞ்சம் நெகிழ்ந்து உன்னைக் கண்டேன் வஞ்சகமின்றி அள்ளி அணைத்தாய் கெஞ்சும் ஜெபத்தில் நிறைந்து நின்றாய் கொஞ்சமுமின்றி அன்பு தந்தாய் - சிலுவையே
4.மண்ணுக்குள் புதைந்த உந்தன் காலே சாத்தானின் தலையை நசுக்கினதே விண்ணை நோக்கி நின்ற உன் சிரசு உன்னை நான் காண கண்டதே- சிலுவையே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal