சிலுவையே என்
siluvaiyae en
சிலுவையே என் மேன்மையே அதனருகே ஓடி வந்தேன் வழிந்தோடும் திரு இரத்தமே என் மேல் விழ வேண்டுமே ஆ .......தேவனின் நேசத்தை பாடுவேன் ஆ .......அன்பரின் அன்பதை போற்றுவேன்
1.துக்கம் நிறைந்தவராய் பாடு அனுபவித்தார் அசட்டை பண்ணப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தார் அவரை எண்ணாமற் போனோம் நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் -ஆ .......தேவனின்
2.சௌந்தரியம் அழகுமில்லை,விரும்பத்தக்க ரூபம் இல்லை நெருக்கப்பட்டும் ,ஒடுக்கப்பட்டும் தன் வாயை திறக்கவில்லை தேவன் அவரை அடிப்பதாய் எண்ணினோம் சத்தமிடா ஆட்டைப் போல் அவர் இருந்தார் -ஆ .......தேவனின்
3.நம்முடைய மீறுதல்ட்காய் அவரே காயப்பட்டார் அக்கிரமம் ஒவ்வொன்றிற்காய் அவரே நொறுக்கப்பட்டார் அவனவன் தன் வழியே போனோம் ஆட்டை போல் வழிதப்பித் திரிந்தலைந்தோம் -ஆ ......தேவனின்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal