சிலுவைப் பாடுகள் சுமந்தே
siluvaip paadugal sumandhae
சிலுவைப் பாடுகள் சுமந்தே சீரிய சேவையும் செய்திடுவேன்
1.நெருக்கங்கள் நெருங்கி வந்தாலும் நெகிழாத கரம் நம்மைத் தாங்கிடுமே மனுஷரால் நிந்திக்கும் இக்கட்டு வேளையில் இயேசுவின் கரம் என்னை அணைத்திடுமே - சிலுவை
2.சத்துரு வெள்ளம் போல் வந்தும் பறந்து வந்து காக்கும் பட்சி போல கர்த்தர் எனக்காக கொடியேற்றும் வேளையில் கர்த்தரின் மகிமையைக் கண்டிடுவேன் - சிலுவை
3.சிறுமைப்பட்டுக் கலங்கும் வேளை சிந்தை என் மீது வைத்திடுவாரே குற்றத்தை சாட்டியே வதைத்திடும் வேளையில் குரு இயேசு நாதரை நினைத்திடுவேன் - சிலுவை
4.சிலுவையில்லாது இவ்வுலகில் மேன்மை வேறு ஒன்றும் இல்லையே எந்தன் சிலுவையை எடுத்து உம்மையே நான் என்றும் பின் சென்றிட ஒப்படைத்தேன்- சிலுவை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal