சிலர் இரதங்களைக்
silar iradhangalaik
சிலர் இரதங்களைக் குறித்தும் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள் - நானோ தேவாதி தேவனின் நாமத்தை - குறித்தே மேன்மைப் பாராட்டிடுவேன்
1. உலகத்தில் உள்ள சிலர் - தங்கள் பெலத்தைக் குறித்து மாத்திரமே மேன்மைப் பாராட்டுகிறார்கள் - (இந்த) நானோ எனது பெலவீனத்தைக் குறித்து மாத்திரமே மேன்மைப் பாராட்டிடுவேன்
2. தரணியில் உள்ள சிலர் - தங்கள் திறமையைக் குறித்து மாத்திரமே மேன்மைப் பாராட்டுகிறார்கள் - (இந்த) நானோ ஏசுவின் திருச்சிலுவையைக் குறித்து மாத்திரமே மேன்மைப் பாராட்டிடுவேன்
3. வேதத்தின் பக்தரெல்லாம் - உயர் தேவனின் நாமத்தை மாத்திரமே மேன்மைப் பாராட்டினரே - (அன்று) நானும் உலகில் ஜீவனுள்ள வரை அவர் நாமத்தையே மேன்மைப் பாராட்டிடுவேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal