செய்த பாவம் நெருக்குதே
seydha paavam nerukkudhae
செய்த பாவம் நெருக்குதே என்னை யார் தேற்றுவார் என்னை யார் மாற்றுவார் - 2 ஏங்குதே இதயம் ஏங்குதே தூங்கத் தான் இமைகள் மறக்குதே - 2
1. பாவம் செய்யும் போது தெரியல எனக்கு செய்த பிறகுதானே தவிக்குது மனசு - 2
2. கண்களின் வழியாய் என்னை இச்சை இழுத்ததே இச்சை இழுத்ததால் - நான் என்னை இழந்தேனே - 2
3. பாவம் செய்யும் போது இன்பம் எனக்குள்ளே அதிகம் செய்ததினால் துன்பம் பெருகுதே - 2
4. பாவம் செய்வதிலே பிரியமாய் இருந்தேன் பாவத்தின் சம்பளம் என்ற மரணத்தை மறந்தேன் - 2
செய்த பாவம் நெருக்குதே இயேசுவே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)