சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம்
senaigalin devanae umadhu vaasasthalam
சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம் எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமாய் இருக்கிறது எங்கள் சேனைகளின் தேவனே (2)
பூமி நோக்கி நான் பார்த்தேன் உம்மைப்போல ஒரு தெய்வம் பூமியிலே கண்டதில்லை (2) வானம் கொள்ளாதவர் – இயேசு பூமி கொள்ளாதவர் (2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று வாழ்நாளெல்லாம் நான் பாடுவேன்
ஜோதிகளின் தேவனே நன்மையான ஈவுகளை நாள்தோறும் தருபவரே – (2) எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே (2) தடைகளை உடைத்து கட்டுகளை அறுத்து அனுதினம் என்னைக் காப்பவர்
பட்சிக்கிற அக்கினியே தீமைகளைப் பாராத சுத்த தெய்வம் நீரய்யா- (2) வானம் சிங்காசனம் பூமி பாதபடி (2) அகிலமே போற்றுது போற்றுது போற்றுது உன்னத தேவனே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E E C#m E E C#m B E C#m E B F# B E E E E B A E C#m E B F# B E E E B A E C#m E B F# B E E E B A E
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar