செல்வம் ஞானம் இது
selvam gnaanam idhu
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது ஐஸ்வரியம் சௌந்தர்யம் இது எல்லாமே நீர் தந்தது தந்தவரே திருப்பி தருகிறோம் உம்மையே உயர்த்துகிறோம்
1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே அதை நான் அறிவேன் ஐயா உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே அதை நான் அறிவேன் ஐயா பரலோகம் நிரம்பனும் பாவி மனம் திரும்பனும் அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர் அதை நான் அறிவேன் ஐயா நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம் அதை நான் மறவேன் ஐயா பரிசுத்தமாய் வாழனும் உங்க முகம் பாக்கணும் பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju