சீயோனில் நான் செழித்திருப்பேன்
seeyonil naan sezhithiruppen
சீயோனில் நான் செழித்திருப்பேன் சிறந்து வாழ்ந்திருப்பேன் - என்றும்- சீயோனில்
1.புதிய நாமத்தில் என்னை அழைப்பார் கர்த்தரின் மாறாத உரிமையைப் பெறுவேன் வல்லமை குறைவதில்லை இயேசு எனது இன்ப துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில்
2.கர்த்தரின் கையில் கிரீடமாவேன் தேவ கரத்தில் மேன்மையைப் பெறுவேன் கைவிடப்படுவதில்லை இயேசு எனது நீங்காத துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில்
3.தேவனின் அன்பில் மூழ்கி குளிப்பேன் நித்திய மகிழ்ச்சி என்னில் பெறுவேன் வறுமை வருவதில்லை இயேசு எனது ஜீவ துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில்
4.ஜீவ ஆவியில் என்னை நிறைப்பார் தெளிந்த ஞானம் என்னில் பெறுவேன் அன்பு குறைவதில்லை இயேசு எனது நேச துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal