சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே
seeri varum puyalinilum karthaavae
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே – உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே – உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே -உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 காற்றடிக்குது கடல் பொங்குது அலை பாயுது புயலடிக்குது கர்த்தரின் கரம் என்னை தாங்குது
பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே – உம் பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே – உம் விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே – 2
ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே – உம் அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2 கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே – உம் கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F C Am C F Dm Dm F G G C Dm C F Dm Dm C F Dm Dm F G C F Dm Bb Gm C C F Dm Dm F G C F Dm Bb Gm C C F Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae