சீக்கிரம் வருகிறார்
seekkiram varugiraar
சீக்கிரம் வருகிறார் சீயோன் மணவாளன் சீருடன் வல்ல இயேசு சீமானை சந்திப்போமே - சீக்கிரம்
1.ஜீவ வழியிலே வசன ஜீவனில் ஞான சுடர்களாய் ஜொலித்து ஜீவிப்போமே- சீக்கிரம்
2.ஜீவ புஸ்தகத்தில் நம்நல் பெயரினை பார்த்து மகிழ்ந்துமே பூரித்து ஜீவிப்போமே- சீக்கிரம்
3.ஜீவ விருட்சத்தின் கனியின் ஜீவனை ஜீவ காலமெல்லாம் புசித்து ஜீவிப்போமே- சீக்கிரம்
4.ஜீவ நதியிலே பளிங்கு போலவே தெளிந்த தண்ணீரினால் சிறந்து ஜீவிப்போமே- சீக்கிரம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal