சேதமின்றி காப்பவரே
sedhamindri kaappavarae
சேதமின்றி காப்பவரே சேனைகளின் கர்த்தர் நீரே
ஆராதனை உமக்கே அன்பரே என் இயேசுவே
கண்ணின் மணி போலவே காத்தீரே உம் தயவால்
ஆராதனை உமக்கே -4
அக்கினி மதிலாகவே சூழ்ந்து நிற்பவரே
செட்டைகளின் மறைவில் பதறாமல் பாதுகாத்தீர்
ஊழியப் பயணத்திலே ஜீவனைக் காத்தீரய்யா
நன்றியால் உள்ளமெல்லாம் நாள்தோறும் துதித்திடுதே
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal