சௌந்தர்யம் வஞ்சனை
saundharyam vanjanai
சௌந்தர்யம் வஞ்சனை உள்ளது அழகும் வீணானது இளவயதும் வாலிபமும் மாயையானது - என் இயேசுவின் அன்பு ஒன்றை என்றும் நிரந்தரமானது
1. கிருபையாய் அவர் தந்த வாலிபம் - அந்த இறைவனுக்கே உரித்தாகட்டும் எந்தன் ஆவி ஆத்மா தேகம் சொந்தமாய் அவருக்கே மாறட்டும்
2. அழிந்திடும் உலகத்தின் ஆசைகள் - அந்த அகத்தினின்றே மறைந்தோடட்டும் தூய ஆவி தேவ அன்பு நாளும் என்னை ஆளட்டும்
3. கண்களின் இச்சைகள் நீங்கட்டும் - என் கர்த்தரின் வல்லமை தங்கட்டும் மாம்சச் சிந்தை மாறி எந்தன் மனதினில் பரிசுத்தம் ஓங்கட்டும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal