சத்திய வேதம் சத்திய வேதம்
sathiya vedham sathiya vedham
சத்திய வேதம் சத்திய வேதம் நித்திய தேவனின் அன்பு கடிதம் எத்தனையும் இது எளிதாக மாற்றம் உத்தமனுக்கு உயர் வழிகாட்டும் சத்திய வேதம் சத்திய வேதம்
பாதைக்கு தீபமாக வெளிச்சம் காட்டும் (2) வேதனை நீக்கி ஆறுதல் அளிக்கும் (2) சத்திய வேதம் சத்திய வேதம்
சம்மட்டியாக இது கன்மலை நொறுக்கும் (2) உள்ளத்தை உருவ குத்திவிடும் (2) - இந்த சத்திய வேதம் சத்திய வேதம்
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae