சத்திய வழியில்
sathiya vazhiyil
சத்திய வழியில் சுத்தாங்கமாக்கி பரிசுத்த வேதத்தில் சுவிசேஷம் ஏந்தியே சின்ன பின்னமாக வாழ்வை சிதைத்த மனிதனை விடுவிக்கும் இயேசுவே தேவன் - 2
1. விடுவிக்கும் இயேசு வாழ்கிறார் இருண்டவன் வெளிச்சம் கண்டிட - 2 அந்தரங்க வெளியரங்க, இருளை (2) நீக்கி விடுவிக்கும் இயேசுவே தேவன் (2)
2. விடுதலை தரும் இயேசு கிறிஸ்து இடுக்கமான வழியிலும் நடத்தி - 2 தன்னோட மனிதனை அரவணைத்து - 2 மகிமை மாற்றம் தரும் இயேசுவே தேவன் - 2
3. விடுவிக்கும் சத்தியம் மீட்பர் இயேசு நிச்சய பாதையில் நித்தியமாய் - 2 நித்தமும் நடத்தும் நீதி நியாயத்தால் - 2 மனிதனை காத்திடும் இயேசுவே தேவன் - 2
4. மனுஷரின் இடுக்க நெருக்கத்தை பரிசுத்தாவி நிறைந்த பெலத்தால் - 2 என்றும் மனிதனை விடுவிக்கும் நாயகர் - 2 உயிர்தெழுந்தத இயேசுவே தேவன் - 2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal