சத்தம் தேவனின் சத்தம்
satham devanin satham
சத்தம் தேவனின் சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சல் போன்ற சத்தம் சத்தம் கர்த்தரின் சத்தம் கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம் சத்தம் இயேசுவின் சத்தம் இருதயங்களை இரண்டாய்ப் பிளக்கும் சத்தம் அதுவே சத்தம் சத்தம் இயேசுவின் சத்தம் சத்தம் அதுவே சத்தம் சத்தம்
தேவனின் சத்தத்திற்கு இணையானது ஒன்றுமில்லை தேவனின் சத்தத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை அவரின் சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால் வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்
ஆலயத்தில் வீற்றிருக்கும் என் தேவனின் சத்தம் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம் அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை அவரின் சத்தமே எனக்கு இன்பம்
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae