சர்வ அங்க தகனபலி
sarva anga thaganabali
சர்வ அங்க தகனபலி – எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு உதடுகளின் ஸ்தோத்திர பலி – எங்கள் உன்னத நல் ராஜனுக்கு ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி நான் செலுத்தும் பலி
அசைவாட்டும் ஜீவபலி – எங்கள் அசைவாடும் தேவனுக்கு பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு
என் சமாதான ஜீவபலி – எங்கள் சமாதான தேவனுக்கே இடித்து பிழிந்தே திராட்சை ரசத்தின் பலி என்னை நடத்திடும் தேவனுக்கு
என் கைகளின் காணிக்கைபலி – என்னை வாழ வைக்கும் தேவனுக்கு என் ஆவி ஆத்ம சரீர பலி – என்னை ஆளுகின்ற தேவனுக்கு
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C
C Dm
Dm C
C F C Dm
Dm Bb
C F
Dm
Gm C Dm
Dm Bb Am
C Dm
Dm
Gm C Dm
Dm Bb Am
C Dm
Dm
Gm C Dm
Dm Bb Am
C DmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae