சப்தமிடும் வெண்கலம்
sapthamidum vengalam
சப்தமிடும் வெண்கலம் அல்ல - நான் புத்தியில்லா சக்தியும் அல்ல சப்தமிடும் வெண்கலம் அல்ல யுத்தம் செய்ய சக்தியும் அல்ல என் களம் யுத்த களம் - 2 ஓஹோ போராடி வெற்றி பெறுவேன் யுத்தமோ கர்த்தருடையது வெற்றியோ என்னுடையது
நீங்கள் சும்மா இருப்பீர்கள் உங்களுக்காய் நான் யுத்தம் செய்வேன் -(2) வலப்பக்கம் ஆயிரம் உன் இடப்பக்கம் பதினாயிரம் -(2) சேதமுன்னை அணுகாது -(2)யுத்தமோ
வல்லமை ஞானம் உம்முடையது பெலனும் சுகமும் உம்முடையது -(2) துருகமும் நீரே என் உயிர் என் கேடகமும் நீரே -(2) வெற்றி வாகை சூடிடுவேன் நான் -(2) யுத்தமோ
ஆவியின் அபிஷேகம் எனக்குள்ளே அக்கினியாய் தீயாய் ஜொலித்திடுவேன் தடைகளை தகர்ப்பேன் கட்டுகளை முறிப்பேன் ஜெயவாழ்வு வாழ்ந்திடுவேன் நான் புதுவாழ்வு வாழ்ந்திடுவேன் -(2). யுத்தமோ
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae