சஞ்சலத்தை
sanjalathai
சஞ்சலத்தை ஊற்றுகிறேன் உந்தன் பாதத்தில் சரியான பாதையில் என்னை நடத்திச் செல்லுமே
1.என்ன செய்வது எப்படி செய்வது தெரியாமல் கலங்குகிறேன் நாளுமே உம் பாதைகாட்டி நடத்தும் எந்தன் நேசரே உம் பாதத்திலே விழுந்து விட்டேன் நாதனே -2
2.ஜெபிக்க முடியல உம்மை துதிக்க முடியல கட்டப்பட்டு காவலிலே கிடக்கிறேன் -என் சிறையிருப்பை மாற்றிவிடும் நேசரே காலமெல்லாம் நன்றியோடு வாழுவேன் -2
3.தவறி விடுகிறேன் மனம் பதறி விடுகிறேன் நிதானத்தை இழந்து தினம் தவிக்கிறேன் -என்னை கைதூக்கி மீட்டுவிடும் நேசரே -உம் கருணை காட்டி வழிநடத்தும் நாதனே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal