சங்கீதம் இங்கீதம் நான் பாடும் நல்கீதம்
sangeedham ingeedham naan paadum nalgeedham
சங்கீதம் இங்கீதம் நான் பாடும் நல்கீதம் – 2 தேன் தமிழ் மொழியில் வல்ல சொல்லெடுத்து – 2 வல்லினம் மெல்லினம் உள்ளினம் வச்சு நான் பாடும் சங்கீதம் – அதில் மறைஞ்ச தேவகீதம் – 2
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து வரும் கீதம் – அந்த உயிரும் மெய்யுக்குள் மறைஞ்சிருக்கும் இயேசு என்னும் கீதம் – 2 ஏ … என்றால் உயிரெழுத்து – அதில் சு என்றால் மெய்யெழுத்து உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தா ஆ…. ஆ….. ஆ…. உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்து தமிழு வருது பாரு – அந்த தமிழுக்குள்ளே மறைஞ்சிருக்கும் இயேசு எழுத்து பாரு
சரிகம பதநி சங்கீத சுவரத்தில் ராகம் அதில் சிம்பொனி வெஸ்டர்ன் ராஜஸ்தானி கலந்த தேவகீதம் – 2 கர்நாடக சங்கீதமும் கிராமியம் கலந்த ராகம் ஆ… ஆ. ஆ… கர்நாடக சங்கீதமும் கிராமியம் கலந்த ராகம் – அதில் கதாகாலஜெபம் செய்வேன் தேவன் தந்த ராகம் – 2 – சங்கீதம்
ஆனா ஆவன்னா ஆண்டவரு யாருண்ணா இன ஈன்னா எங்க இயேசு ராஜாதானண்ணா உன ஊவன்னா இந்த ஊரு தெய்வம் யாரண்ணா என ஏன்ன எங்க இயேசு ராஜாதானண்ணா ஒன்ன ஓவன்னா ஒரே தெய்வம் தானண்ணா இதில் மறைஞ்சிருக்கும் சங்கீதம் இராஜா இயேசுவின் இங்கீதம் இதில் ஒலிக்கிற ஓங்காரம் நான் பாடுகின்ற ரீங்காரம் – சங்கீதம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ebm Fm Fm Ab Ab Bbm Fm Fm Ebm Fm Fm F# F# Fm Fm F# F# Fm Fm Ebm Ebm Fm Fm Fm Fm Eb Ab Ab Ebm Ebm Fm Fm Ebm F# Fm Ebm Ebm F# Fm Fm Fm Fm Eb Ab Ab Ebm Ebm Fm Fm F# Fm Fm F# Fm Fm Ab Fm Ebm Fm Fm Db Fm Fm Ab Fm Fm Ebm F# Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae