சமாதான பிரபுவே
samaadhaana pirabuvae
சமாதான பிரபுவே சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே பேரின்ப நதியே பேரின்ப நதியே என் இயேசு இராஜனே-2
என் இயேசு இராஜனே-2 இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே என் இயேசு இராஜனே-2
1.இரட்சிப்பின் ஊற்றிலே மகிழ்ச்சியின் தண்ணீரை மொண்டு கொள்வோமய்யா பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவ தண்ணீர் நீரே தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை என் தெய்வம் நீர்தானய்யா-2 என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான
2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம் ஜீவ தண்ணீர் ஓடும் அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி ஆயத்தம் செய்திடுவீர்-2 ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான
3.தமது ஜனத்திற்கு பெலன் கொடுத்து சமாதானம் தந்திடுவீர் தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம் நீக்கிடுவீரய்யா வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் சிறுமையானவன் தாகம் தீரும்-2 சிறுமையானவன் தாகம் தீரும்-சமாதான
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar