சபை கூடி வருவதை
sabai koodi varuvadhai
சபை கூடி வருவதை விட்டு விடாதே சத்திய சபை உன்னைவிட்டு விலகாதே
1. இயேசுவின் முத்திரை மோதிரம் நீ இயேசுவின் அன்பால் நிறைந்தவன் நீ இயேசுவின் பங்கில் பரவசப்படுபவன் நீ கைவிடாத இயேசுவை மறவாதே
2. இயேசுவின் வைரக்கல் மின்னல் நீ இயேசுவின் சிலுவை சாட்சி நீ இயேசுவின் ஜீவனில் உயிர்பெற்ற நீ கைவிடாத இயேசுவை மறவாதே
3. இயேசுவின இரத்தத்தில் உருவான நீ இயேசுவின் ஆவியினால் அனல் அடைந்த நீ இயேசுவின் கரத்தில் கிரீடமான நீ கைவிடாத இயேசுவை மறவாதே
4. இயேசுவின் நீதியால் பரிசுத்தமான நீ இயேசு கிறிஸ்தவின் பரம கனி நீ இயேசு கிறிஸ்துவின் இரக்கம் பெற்ற நீ கைவிடாத இயேசுவை மறவாதே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal