சாத்தான் தலையை நசுக்கிய
saathaan thalaiyai nasukkiya
சாத்தான் தலையை நசுக்கிய சிலுவை இன்று நமக்கு வல்லமை - 2
1. மன்னாதி மன்னவர் இயேசுவே நமக்கு மகிமையிலிருந்து இறங்கி வந்தார் - 2 மனிதனை அரவணைக்கும் அன்பராக திகழ்ந்து - 2 பிதாவே இவர்களை மன்னியும் என்றார் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியார்கள் - 2
2. பரலோகங்களே களிகூருங்கள் பரலோக வாசலை திறந்த மகத்துவத்தில் நீ இன்றைக்கு என்னோடே பரதீசில் இருப்பாய், இருக்கிறவராகவே நான் இருக்கிறேன் என்னிடம் வாருங்கள் என்றார்
3. துள்ளும் மனம் அள்ளுது அன்பை நேர்வழி காட்டி தேற்றுவது வசனம் ஸ்தீரியே அதோ உன் மகன் என்றார், யோவானே அதோ உன் தாய் என்றாரே உள்ளம்
4. வீரம் நிறைமேனி மனம் கொள்ளுது பிராண தெய்வீக சிநேகம் விரைந்து என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர், என் சேஷ்ட புத்திரம் ஜாதிகளின் சுடர்களாக விளங்கப்பண்ணிடும்
5. துஷ்ட மிருக மனிதனை மாற்றிட தீய நோக்கம் துரிதமாய் தீய்ந்திட இதோ நான் தாகமாயிருக்கிறேன் என்றார் தெளிந்த நதியின் நீரோட்டம் பாய மனித நெஞ்சங்களை கவர்ந்து இழுத்திடும்
6. வந்தது வெளிப்பாட்டின் மனதுருக்கம் மண்ணுயூர் மாந்தர் மறுவாழ்வு பெற்றிட கெஞ்சிய மனதில் ஆறுதல் ஊற்றிட எல்லாம் முடிந்தது சித்தம் நிறைவேற முடிவில்லா மனித வாழ்வை தொடங்கிட.
7. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ கடந்தவர் அந்நியோந்நியம் அலையாமல் கிடைக்க பிதாவே என் ஆவியை உமது கைகளில் ஒப்புவிக்கிறேன், நம் முக சாயலில் நாம் ஒன்றாயிருப்பதை சபையும் அடையட்டும் அல்லேலூயா...
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal