சாரோனின் ரோஜாவே சாந்த சொரூபியே
saaronin rojaavae saandha soroobiyae
சாரோனின் ரோஜாவே சாந்த சொரூபியே உயிரே என் ஆருயிரே உணர்வே என் உள்ளுணர்வு
அநாதி சிநேகத்தினாலே ஐயா உம் காருண்யத்தாலே என்னையும் இழுத்துக்கொண்டீர் உள்ளங்கையிலே வரைந்து கொண்டீர் மார்போடும் அணைத்தீரே சிறகாலும் மூடினீரே
ஆயிரம் ஆயிரம் கோடி துதிகள் செலுத்தினாலும் உம் அன்புக்கு ஈடாகுமோ செய்த நன்மைக்கு இணையாகுமோ செய்த நன்மை மறவேனே உமக்காக வாழ்வேனே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia