சாரோனின் ராஜா
saaronin raajaa
சாரோனின் ராஜா பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமே சத்தியத்தின் தேவனவர் சத்துருவின் பிடியினின்று - நமை மீட்க பாரில் தோன்றினார்
1. அன்பரவர் பிறந்ததால் இன்னல்களும் பறந்ததே மன்னரவர் மகிமை துறந்ததால் - (2) மண்ணுலகில் வாழ்ந்திடும் மானிடரின் பாவங்கள் - இந்த நாளில் மறைந்து போனதே
2. சத்தருவின் கிரியைகள் இத்தரையில் அழித்திட சத்தியத்தின் தேவன் தோன்றினார் - (2) கர்த்தரவர் கருணையால் பக்தர்களின் வாழ்வினில் - சமா தானம் நிறையலானதே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal