சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட
saami namma saami periyavaru ennoda
சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட சாமி சாமி நம்ம சாமி இயேசு தான் என்னோட சாமி
1. யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் காசு பணம் கொடுத்தாலும் உயிரே போனாலும் விட்டு கொடுக்கவே மாட்டேன் கொடுக்கவே மாட்டேன் என்றென்றைக்கும் எப்போதுமே விட்டு கொடுக்கவே மாட்டேன்
2. ராஜா வீட்டு பிள்ளை நம்ம ஸ்டைலே தனி தான் நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான் அதிகாரம் கையிலே ஆளுகை செய்யுவேன் இயேசுவின் வார்த்தைகள் என்னுடைய (3) நாவிலே
3. என் உயிரெல்லாம் அவருதான் எல்லாமே அவர்தான் என் சுவாச காற்று இதய துடிப்பு அவரு மட்டும் தான் அவர விட்டா யாரும் இல்ல அவர போல எவரும் இல்ல எனக்காக அவர் செய்யாத நன்மைகள் ஒன்றும் இல்ல
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)