சாமி கும்பிட போனேன்
saami kumbida ponen
சாமி கும்பிட போனேன் - நான் பட்டை அடிச்சி தலை மொட்டை அடிச்சி - ஒரு ஜிங்கு சிக்கு ஜிங்கு சிக்கு பாட்டு பாடி - நான்
1. கொழுக்கட்டை கோழி கறி படையல் வெச்சி நான் சாமி கும்பிட போனேன் வாழை பழம் உரிச்சி வெச்சி ரெண்டு ஊதுபத்தியும் சொருகி வெச்சி நான் - சாமி
2. மாவிலை தோரணம் மாலை கட்டி நான் சாமி கும்பிட போனேன் மாட்டு சாணிய எடுத்து வெச்சி ஒரு பூசணி பூவையும் சொருகி வெச்சி நான் - சாமி
3. வடகலை தென்கலை நாமம் போட்டு நான் சாமி - கும்பிட போனேன் வடமலை சாற்றி வாசனை விபூதி வாயில் போட்டு மென்னு மென்னு நான் - சாமி
4. உருமி மேளங்கொட்டி ஊர சுத்தி நான் சாமி கும்பிடபோனேன் உசுர கொடுத்த சாமிக்கு - ஒரு தகதிமி தகஜீனு தாளம் போட்டு நான் - சாமி
5. மெய்யான தெய்வத்தை புரிஞ்சிகொள்ளாம சாமி கும்பிட போனேன் பொய்யான உலகில் மெய்யாக தெய்வம் இயேசு தான் என்ன புரிஞ்சி போச்சு - இப்ப
பாட்டு பாடப்போறேன் நல்ல பாட்டு பாடப்போறேன் பாவமில்லை இனி சாபமில்லை - தினம் அல்லேலூயா என தாளம் போட்டு - நான் சாமி கும்பிடபோறேன் இயேசு சாமிய கும்பிடபோறேன்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam