சாதிகள் இல்லையடி
saadhigal illaiyadi
சாதிகள் இல்லையடி - குலத் பேதங்கள் யாவும் பாதகர் புனைந்துரை மாயமடா-கொடும் பேயனின் வேலையடா - உனை தீ நரகம் தள்ளும் தீமையடா - சாதிகள்
1. உயர்ந்தவர் தாழ்ந்தவர் உலகினில் உண்டென்று உன்னதர் சொன்னதுண்டா - நீ நிறத்தில் சிவந்தவன் கறுத்தவன் என்று கர்த்தர் பிரித்ததுண்டா வறியவர் வருகையால் வேண்டாமென்று - எங்கள் வானவர் தடுத்ததுண்டா - பொருள் பெருத்தவர் முகத்தினை கண்டு எம் பருமன் புன்னகை புரிந்ததுண்டா - அது சரியான ஏற்றதுண்டா - வேத சரித்திரம் சொன்னதுண்டா - சாதிகள்
2. படித்தவன் பாமரன் இளைத்தவன் கொழுத்தவன் என்பவர் நினைத்ததுண்டா - ஒரு எஜமான் அடிமை பிரிவினை உண்டென்று இறைவன் பகுத்ததுண்டா கிரேக்கரும் யூதனும் ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவர் சலித்ததுண்டா கல்வாரியின் அன்பதை பேதங்கள் பார்த்து கர்த்தர் பொழிந்ததுண்டா - நீ வருகையில் தடுத்ததுண்டா - உனை சேர்த்திட மறுத்ததுண்டா - சாதிகள்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam