ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே
rottubura veettula odhukkuppura thinnaiyilae
ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி செல்லம்மா அந்த பாட்டை கேட்டு திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2
என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா நம்மை காக்கும் தெய்வம் – நம்மை நடத்தும் தெய்வம் இயேசுதான்னு சொல்றாங்க சின்னம்மா
வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா – பல துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா – 2 என்னால தாங்க முடியல இதில் மீள முடியல – 2 இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா – 2
காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா – 2 தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் – 2 இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன் செல்லம்மா இனி அவரையே நம்பி வாழ்வோம் சின்னம்மா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Dm Dm F C C Dm Dm Gm C Dm Dm Gm C F C C Dm Dm Gm C Dm Dm Gm C F C Dm Dm Gm C Dm Dm Gm C F C Dm C C Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae